Sun Sewing Machine

Chennai · Trichy · Madurai · Coimbatore · Salem · Erode · Kumbakonam · Vellore

Showroom Addressஎங்கள் ஷோரூம் விலாசங்கள்Download ManualFeedback & Suggestions

About Us

சன் தையல் மிஷின் ஷோரூம்

Customer Care:

9-800-800-500

நாங்கள் அனைத்து கம்பெனி தையல்மிஷின்களின் தமிழகத்தின் No.1 டீலர். எங்களிடம் அனைத்து கம்பெனி மிஷின்களும் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்.

பெண்களுக்கான வீட்டு உபயோக தையல்மிஷின்கள், பெரிய & பவர் மிஷின்கள், மோட்டர், ஓவர்லாக், எம்ராய்டரி என அனைத்தும் சிறந்த முறையில் பிட்டிங் & செக்கிங் செய்து, பயன்படுத்தும் முறை சொல்லித் தரப்படும்.

எங்களுக்கு 35 வருடம் அனுபவம் உள்ளது. அனுபவமிக்க சர்வீஸ் என்ஜினியர்கள் எங்களிடம் உள்ளதால், விற்பனைக்கு பிறகும் சிறந்த சேவை உங்களுக்கு கிடைக்கும். தரமான பொருளை, முடிந்தளவு விலை குறைவாக விற்பதே எங்களது நோக்கம்.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, வேலுார், கும்பகோணம் ஆகிய ஊர்களில் கிளைகள் உள்ளது. மற்ற ஊர்களுக்கும் மிஷின், மோட்டர் டெலிவரி செய்யப்படும்.

What Our Customers Say

Excellent service and quality machines. The staff explained everything patiently. Highly recommended!

— Asha R., Trichy

I exchanged my old machine and got a new one at a great price. The after-sales support is top-notch.

— Mani K., Madurai

Wide range of sewing machines and accessories. The team helped me choose the perfect model for my needs.

— Priya S., Salem

Professional, friendly, and knowledgeable staff. I am very happy with my purchase and the service.

Subscribe to Our Sun Mart Online YouTube Channel

எங்களின் 90,000 சப்ஸ்கிரைபர்களுடன் நீங்களும் இணையுங்கள்