“Excellent service and quality machines. The staff explained everything patiently. Highly recommended!”
Download
User manual
அன்புள்ள வாடிக்கையாளரே! உங்களது திருப்தியே எங்களது நோக்கம். தையல்மிஷின்களில் ஏற்படும் கோளாறுகளில் 90 சதவீத கோளறுகள், தவறான உபயோகத்தினால் ஏற்படுபவை. எனவே மிஷின் டைட் ஆனாலோ, சரியாக தைக்காவிட்டாலோ இந்த மேனுவலில் உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள். மிஷினை எங்களிடம் கொண்டு வந்தாலும், இதில் உள்ளபடி தான், நாங்களும் செய்வோம். ஆகவே, மேனுவலை சரியாக பயன்படுத்துங்கள்.