← Home

Sun Sewing Machine Showroom

Our Showrooms

52. தெற்கு உஸ்மான் ரோடு, Raju Hospital, T.Nagar Bus Depot அருகில். வசந்த் & கோ அருகில், T.நகர், சென்னை. 600017.

52. South Usman Road, Near Raju Hospital, T.Nagar Bus Depot. Near Vasanth & Co, T. Nagar, Chennai. 600017.

Chennai: 800-800-7350Cust Care: 9800-800-500
Google Map →

61. நியூ மெட்ரோ காம்ப்ளக்ஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி. 620008.

61. New Metro Complex, Singarathope, Trichy. 620008.

Trichy: 9965-860-800Cust Care: 9800-800-500
Google Map →

210. நேதாஜி ரோடு, (பாட்டா ஷோரும் அருகில்), திண்டுக்கல் ரோடு, மதுரை. 625001.

210. Nethaji Road, (Near Bata Showroom), Old Dindigul Road, Madurai. 625001.

Madurai: 8300-570-590Cust Care: 9800-800-500
Google Map →

MFC டவர், 177. V.H ரோடு, (ஒப்பணக்கார வீதி அருகில், Old Ranjana Carrom Board) கோவை. 641001.

MFC Tower, 177. V.H Road, (Near Oppanakkara Street, Old Ranjana Carrom Board) Coimbatore. 641001.

Coimbatore: 800-800-3760Cust Care: 9800-800-500
Google Map →

36. தேர் வீதி, ARRS சில்க்ஸ் மற்றும்அஸ்வின் ஸ்வீட்ஸ் எதிரில், சேலம். 636001.

36. Car Street, Opp. ARRS Silks & Aswins Sweets, Salem. 636001.

Salem: 7500-8500-70Cust Care: 9800-800-500
Google Map →

501. நேதாஜி ரோடு, (மணிக்கூண்டு பஸ்டாப் & திருச்சி கஃபே அருகில்), ஈரோடு. 638001.

501. Nethaji Road, (Near Manikoondu Bus Stop & Trichy Cafe), Erode. 638001.

Erode: 800-800-2710Cust Care: 9800-800-500
Google Map →

10. நாகேஸ்வரன் வடக்கு வீதி, உச்சிபிள்ளையார் கோவில் அருகில், பெரியசாமி மூப்பனார் ஜவுளி எதிரில், கும்பகோணம். 612001.

10, Nageswaran North Street, Near Uchi Pillaiyaar Temple, Opp. Periyasamy Moopanar Jawuli, Kumbakonam. 612001.

Shop: 8300-60-8400Cust Care: 9800-800-500
Google Map →

69. லாங் பஜார்,(மணிக்கூண்டு எதிரில்), வேலூர். 632004.

69. Long Bazaar,(Manikoondu Opp), Vellore. 632004.

Vellore: 8220-1010-50Cust Care: 9800-800-500
Google Map →

About Us

சன் தையல் மிஷின் ஷோரூம்

Customer Care:

9-800-800-500

சன் தையல் மிஷின் ஷோரூம்

நாங்கள் அனைத்து கம்பெனி தையல்மிஷின்களின் தமிழகத்தின் No.1 டீலர். எங்களிடம் அனைத்து கம்பெனி மிஷின்களும் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்.

பெண்களுக்கான வீட்டு உபயோக தையல்மிஷின்கள், பெரிய & பவர் மிஷின்கள், மோட்டர், ஓவர்லாக், எம்ராய்டரி என அனைத்தும் சிறந்த முறையில் பிட்டிங் & செக்கிங் செய்து, பயன்படுத்தும் முறை சொல்லித் தரப்படும்.

* உங்களுடைய பழைய மெஷினை எக்ஸ்சேஞ்ச் (Exchange) செய்து புது மிஷினை எடுத்துக் கொள்ளலாம்.

* உங்களுடைய மிஷின் எதுவாக இருந்தாலும் நல்ல முறையில் சர்வீஸ் செய்து தரப்படும்.

* உங்களுடைய மிஷின் எதுவாக இருந்தாலும் அதற்கேற்ற மோட்டர் மாட்டிக்கொள்ளலாம்.

எங்களுக்கு 35 வருடம் அனுபவம் உள்ளது. அனுபவமிக்க சர்வீஸ் என்ஜினியர்கள் எங்களிடம் உள்ளதால், விற்பனைக்கு பிறகும் சிறந்த சேவை உங்களுக்கு கிடைக்கும். தரமான பொருளை, முடிந்தளவு விலை குறைவாக விற்பதே எங்களது நோக்கம்.

திருச்சி, மதுரை, சேலம், வேலுார், கும்பகோணம் ஆகிய ஊர்களில் கிளைகள் உள்ளது. மற்ற ஊர்களுக்கும் மிஷின், மோட்டர் டெலிவரி செய்யப்படும்.

Customer Care:9-800-800-500

What Our Customers Say

Excellent service and quality machines. The staff explained everything patiently. Highly recommended!

— Asha R., Trichy

I exchanged my old machine and got a new one at a great price. The after-sales support is top-notch.

— Mani K., Madurai

Wide range of sewing machines and accessories. The team helped me choose the perfect model for my needs.

— Priya S., Salem

Professional, friendly, and knowledgeable staff. I am very happy with my purchase and the service.

Subscribe to Our Sun Mart Online YouTube Channel

எங்களின் 90,000 சப்ஸ்கிரைபர்களுடன் நீங்களும் இணையுங்கள்